
செய்திகள் உலகம்
உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்
கீவ்:
உக்ரைன் தலைநகர் கீவ், துறைமுக நகரமான ஒடெஸா மீது ரஷியா செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர தாக்குதலை நடத்தியது. இதுவரை நடத்தப்பட்ட மீக தீவிரமான தாக்குதலாக கருதப்படுகிறது.
இதில் மூவர் உயிரிழந்தனர்; 13 பேர் காயமடைந்தனர்.
315க்கும் மேற்பட்ட டிரோன்களையும், ஏழு ஏவுகணைகளையும் ரஷியா செலுத்தி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் தெரிவித்தார்.
500க்கும் மேற்பட்ட டிரோன்களை வீசி தாக்குதல் நடத்திய மறு நாளே இந்த பயங்கரதாக்குதல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷியாவுக்குள் ஊடுருவி டிரோன்கள் மூலம் அந்நாட்டு போர் விமானங்களை உக்ரைன் அழித்ததற்கு பதிலடியாக ரஷியா இந்தத் தாக்குதலை நடத்தி வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:52 pm
இந்தியத் தலைவர்கள் பேச்சு அர்த்தமற்றது: பாகிஸ்தான்
July 31, 2025, 11:12 am
உணவுக்காக வரிசையில் நின்ற 30 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 31, 2025, 10:27 am
இந்திய இறக்குமதிக்கு அபராதமும் 25 விழுக்காடு வரியும் விதிக்க டிரம்ப் உத்தரவு
July 31, 2025, 8:32 am
சிங்கப்பூர் மார்சிலிங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீ
July 30, 2025, 10:21 pm
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை
July 30, 2025, 7:56 pm
பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு
July 28, 2025, 3:43 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm