
செய்திகள் மலேசியா
தீபகற்ப மலேசியாவில் ரோன்97 , டீசல் விலைகளில் மாற்றம் இல்லை
கோலாலம்பூர்:
நாட்டில் எரிவாயு விலைகள் இவ்வாரத்திற்கு மலேசிய நிதியமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தீபகற்ப மலேசியாவில் ரோன் 95இன் எரிவாயு விலை 2 ரிங்கிட் 5 காசாகவும் ரோன் 97இன் விலை 3 ரிங்கிட் 7 காசாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
ரோன்97 எரிப்பொருள் விலையில் கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் தீபகற்ப மலேசியாவில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 2 ரிங்கிட் 74 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சபா, சரவாக் மாநிலங்களில் டீசல் விலை 2 ரிங்கிட் 15 காசாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அமைச்சு சொன்னது.
இன்று தொடங்கி அடுத்த வாரம் ஜூன் 18ஆம் தேதி வரை இந்த விலை நிலவரம் அமலில் இருக்கும் என்று நிதியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am