நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது

ஈப்போ:

பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழாவில் ஈப்போ சென்.  பிலோமினா  தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.

ஈப்போவில் உள்ளமகா மாரியம்மன் ஆலய திருமண மண்டபத்தில மாநில  நிலையிலான அறிவியல் விழா சிறப்புடன் நடைபெற்றது.

இப்போட்டியில் மாநிலத்தில் இருந்து 84 தமிழ்பள்ளிகளில் கலந்துக் கொண்டன.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிகமான் தமிழ்ப்பள்ளிகள்  கலந்து கொள்ளும் மாநிலமாக  பேரா விளங்குகிறத.

இப்போட்டியின் பேரா மாநில ஒலுங்கிணைப்பாளர் நாகலிங்கம் அழகேந்திரன் இதனை கூறினார்.

அஸ்தி ஏற்பாட்டில் கடந்த 19 ஆண்டாக இப்போட்டி நடத்தப்படுகிறது.

இப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் பரிசுகள் வழங்கினார்.

இப்போட்டியில் முதல நிலையில் சென் பிலோமினா தமி்ழ்ப்பள்ளி முதல் நிலையில் வாகை சூடியது .

இரண்டாவது இடத்தை கோப்பெங் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது. 

மூன்றாவது இடத்தை தைப்பிங் சென்திரேசா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset