செய்திகள் மலேசியா
கனரக வாகனங்களுக்கான கட்டாய வேக கட்டுப்பாட்டு நடைமுறை விபத்தைக் குறைக்க உதவும்: வல்லுநர்கள் கருத்து
கோலாலம்பூர்:
கனரக வாகனங்களுக்கான கட்டாய வேக கட்டுப்பாட்டு நடைமுறை விபத்தைக் குறைக்க உதவும். அதேவேளையில், பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த இது கைகொடுக்கும் என்று மலேசிய சாலை போக்குவரத்து பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் முஹம்மத் ஹைரோல் அஸ்மான் கூறினார்.
வேக கட்டுப்பாட்டை கட்டாயமாக்கப்படும் பட்சத்தில் விபத்தைத் தவிர்க்கும் அதேவேளையில் பாதிப்பை 10 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை குறைக்க முடியும் என்று அவர் சொன்னார்.
கனரக வாகனங்களுக்கு 5 முதல் 10 கிலோமீட்டர் வரை மணிக்கு பயணம் செய்ய ஏதுவாக இருப்பதால் விபத்தைக் குறைக்க முடியும்.
கடந்தாண்டு முதல் காலாண்டில் கனரக வாகனங்களை உட்படுத்தி 287 சாலை விபத்து மரணங்கள் பதிவு செய்யப்பட்டது.
வேக கட்டுப்பாட்டை கனரக வாகனங்கள் மீது விதிமுறைகள் மேற்கொள்வதால் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் என்று மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் லாவ் தெய்க் ஹுவா கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 5:22 pm
உயர் கல்வி கனவை பெர்டானா பல்கலைக்கழகம் நனவாக்குகிறது: மாணவார்கள் பெருமிதம்
December 7, 2025, 2:15 pm
பேரா அவுலோங் ஸ்ரீ மகா சிவாலயத்தின் மகா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
December 7, 2025, 1:44 pm
ஆசிய கல்வி விருது விழாவில் சிறந்த மருத்துவ கல்வி சேவைக்கான விருதை பியோன்ட் மலேசியா வென்றது
December 7, 2025, 1:25 pm
சிரம்பான் சென்ட்ரல் டிரான்சிட் ஓரியண்டட் டெவலப்மென்ட் (TOD) அடிக்கல் நாட்டு விழா
December 7, 2025, 1:07 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அங்கீகாரம்
December 7, 2025, 11:41 am
