செய்திகள் மலேசியா
பிகேஆர் மகளிர் பிரிவின் புதிய தலைமைத்துவப் பட்டியல் அறிவிக்கப்பட்டது
கோலாலம்பூர்:
2025-2028 -ஆம் தவணைக்கான பிகேஆர் மகளிர் பிரிவின் புதிய தலைமைத்துவப் பட்டியலை அப்பிரிவின் தலைவி ஃபட்லினா சிடேக் அறிவித்தார்.
நியமிக்கப்பட்ட அனைவருக்கும் ஃபட்லினா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளில் நேர்மையாகச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2025-2028 -ஆம் தவணைக்கான பிகேஆர் மகளிர் பிரிவின் புதிய தலைமைத்துவப் பட்டியல்:
PKR Women's chief: Fadhlina Sidek
Secretary: Sangetha Jayakumar
Appointed Vice-President of Women: Wasanthee Sinnasamy
Treasurer: Gan Ay Ling
Srikandi Chairwoman: Nurhidayah Che Rose
Nomination Committee Member: Uma Nanthini
Strategy Bureau: Pua Pei Ling
Communications Bureau: Nurhayati Umor
Education Bureau: Armila Alias
Welfare Bureau: Rosmawaty Muhamad Ros
Humanitarian Bureau: Nor Azmiza Mamat
Entrepreneur Bureau: Sabrina Ahmad
Training Bureau: Lim Kim Eng
Law Firm: M Telagapathi
Managing Secretary: Saira Banu
International Bureau: Ginie Lim
Girls' School: Yong Bazilah Abu Bakar
Religious Strengthening Bureau: Farahida Fauzi
Mobilization Bureau: Maisarah Ismail
Community Bureau : Idawate Pariman
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 14, 2026, 4:51 pm
அனைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
January 14, 2026, 4:42 pm
பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா; ஜனவரி 17ஆம் தேதி விமரிசையாக நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:32 pm
தாய்லாந்து லாரியில் டீசலை மாற்ற முயற்சித்த நான்கு பேர் கைது
January 14, 2026, 3:56 pm
தலைநகர் பந்தாய் பாருவில் குடி நுழைவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை : 71 பேர் கைது
January 14, 2026, 3:37 pm
2026 மலேசிய சுற்றுலா வருகை ஆண்டில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்: டத்தோ மனோகரன்
January 14, 2026, 3:35 pm
தலைமை ஆசிரியரும், அவரின் மனைவியும் வீட்டில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தனர்
January 14, 2026, 3:27 pm
பராமரிப்பாளர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மூன்று மாத குழந்தைக்கு கால் எலும்பு முறிவு
January 14, 2026, 12:58 pm
2026 மலேசிய சுற்றுலா வருகை ஆண்டை முன்னிட்டு SMS Deen Jewellers தங்க நாணயம் அறிமுகம் செய்தது
January 14, 2026, 12:26 pm
நெகிரி ஆட்சியாளர் சுல்தான் முஹ்ரிசின் 78-ஆவது பிறந்தநாளுக்கு பிரதமர் வாழ்த்து
January 14, 2026, 11:48 am
