
செய்திகள் வணிகம்
உலகில் வாகனம் ஓட்ட ஆபத்தான நாடுகளின் பட்டியலில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்
கோலாலம்பூர்:
வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில், மலேசியா 6.7 புள்ளிகளுடன் உலக தரவரிசையில் 10-ஆவது இடத்தில் உள்ளது.
இப்பட்டியலில் இந்தியா 7.15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில் Venezuela 6.97 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
குறிப்பாக, தெற்காசியாவில் வாகனம் ஓட்ட ஆபத்தான நாடுகளின் பட்டியலில் மலேசியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இங்கிலாந்தின் Scrap Car Comparison என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு உலகளவில் 2,000க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுபவர்களை கொண்டு இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் வெளிநாட்டில் வாகனம் ஓட்டும்போது அவர்கள் எதிர்கொள்ளும் மனநிலையை மதிப்பிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
சாலையின் எதிர் பக்கத்தில் வாகனம் ஓட்டுவது, மற்ற வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்துவது, சாலை விதிமுறை மீறல், பழக்கமில்லாத சாலை அமைப்பு போன்ற காரணங்கள் வெளிநாட்டில் வாகனம் ஓட்டுவது மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm
டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் சரிந்தது
June 11, 2025, 5:48 pm
மகாராஷ்டிராவில் மதுபான விலை 85 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியது மாநில அரசு
June 6, 2025, 3:45 pm
ட்ரம்பிடம் மோதியதால் எலோன் மஸ்கின் நிறுவனப் பங்குகள் படுவீழ்ச்சி
June 3, 2025, 10:27 pm