நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூச்சோங் எல்ஆர்டி நிலையத்தில் தைவான் நாட்டவர் விழுந்தது தற்செயலானது: அந்தோனி லோக்

புத்ரா ஜெயா:

பூச்சோங் எல்ஆர்டி நிலையத்தில் தைவான் நாட்டவர் விழுந்தது தற்செயலானது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார். 

நேற்று பூச்சோங் எல்ஆர்டி நிலைய தண்டவாளத்தில் தைவான் நாட்டவர் தவறி விழுந்தது அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் இது தற்செயலாக நிகழ்ந்த விபத்தாகக் கருதப்படுவதாக அந்தோனி லோக் குறிப்பிட்டார். 

இந்த விபத்து தொடர்பாகக் காவல்துறை தற்போது விசாரணையை மேற்கொண்டு வருவதையும் லோக் உறுதிப்படுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset