நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்தியாவில் முதலீட்டில் சிங்கப்பூர் முதலிடம்

புது டெல்லி: 

இந்தியாவில் அந்நிய முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியலில்  சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு சுமார் 1,500 கோடி டாலரை  சிங்கப்பூர் முதலீடு செய்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

இதுதொடர்பாக அண்மையில் இந்திய அரசு வெளியிட்ட தரவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.  

2023-24 ம் ஆண்டில் 1,177 கோடி டாலராக இருந்த சிங்கப்பூர் முதலீடு, 2024-25 -இல் 1,494 டாலராக அதிகரித்துள்ளது.

இது இந்தியாவுக்கு கிடைத்த மொத்த அந்நிய முதலீட்டில் 19 சதவீதமாகும்.

சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக மொரீயஸ் உள்ளது. 2023-24 ம் ஆண்டில் 834 கோடி டாலர் முதலீடு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset