
செய்திகள் வணிகம்
Bitcoin கருவூலதிற்காக $2.5 பில்லியன் நிதியைத் திரட்ட டிரம்ப் ஊடகத் தொழில்நுட்ப குழுமம் திட்டம்
நியூயார்க்:
Bitcoin மின்னிலக்க நாணய கருவூலத்தை உருவாக்கும் நோக்கில் 2.5 பில்லியன் டாலரை நிதியைத் திரட்ட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் சமூக ஊடக நிறுவனமான டிரம்ப் ஊடகத் தொழில்நுட்ப குழுமம் திட்டமிடப்பட்டுள்ளது.
கருவூலத்தின் பெரும்பகுதியான சொத்து மின்நாணயங்களாக இருக்கும்.
இதுவரை சுமார் 50 பங்குதாரர்களோடு ஒப்பந்தம் செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.
ஒப்பந்தகளுக்குக்கீழ் நிறுவனம் சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொது பங்குகளை வழங்கவும் விற்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.
முதலீடுகள் வழி நிதி அமைப்புகள் நிறுவனத்தை துன்புறுத்துவதையும் பாரபட்சத்துடன் நடத்துவதையும் தவிர்க்க முடியும் என்றார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெவின் நூன்ஸ் (Devin Nunes).
அமெரிக்காவை மின்நாணயத்தின் தலைநகரமாக்க அதிபர் டிரம்ப் உறுதி கூறியிருந்தார்.
அது மீது அவர் கொண்டுள்ள உற்சாகம் பலவேறு முயற்சிகளுக்கு இட்டுள்ளது.
அந்த முயற்சிகளை அவருடைய மூத்த மகன்கள் வழிநடத்துகின்றனர்.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm
டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் சரிந்தது
June 11, 2025, 5:48 pm
மகாராஷ்டிராவில் மதுபான விலை 85 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியது மாநில அரசு
June 6, 2025, 3:45 pm
ட்ரம்பிடம் மோதியதால் எலோன் மஸ்கின் நிறுவனப் பங்குகள் படுவீழ்ச்சி
June 5, 2025, 12:58 pm
உலகில் வாகனம் ஓட்ட ஆபத்தான நாடுகளின் பட்டியலில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்
June 3, 2025, 10:27 pm