நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய முஸ்லிம்கள் ஜூன் 7ஆம் தேதி தியாகப் பொருநாளை கொண்டாடுவார்கள்

கோலாலம்பூர்:

மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் ஜூன் 7ஆம் தேதி தியாகப் பெருநாளை கொண்டாடுவார்கள்.

மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் உதவிச் செயலாளர் முஹம்மத் அசெரல் ஜுஸ்மான் முத்திரைக் காப்பாளர் சார்பாக  இதனை அறிவித்தார்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் உத்தரவின் கீழ் மலாய் ஆட்சியாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, 

ஹஜ்ஜுப் பெருநாள், 7 ஜூன் 2025 சனிக்கிழமை அன்று கொண்டாடப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே மலேசியா முழுவதும் உள்ள அனைத்து தியாகப் பெருநாள்  ஜூன் 7ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அவர் அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset