
செய்திகள் மலேசியா
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
நியூயார்க்:
அமெரிக்காவின் மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இந்தர்மியாமி அணியினர் வெற்றி பெற்றனர்.
செஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மியாமி அணியினர் மோன்தராயல் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தர்மியாமி அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் மோன்தராயல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்தர்மியாமி அணிக்காக லியோனல் மெஸ்ஸி இரு கோல்களை அடுத்தார்.
மற்ற இரு கோல்களை லூயிஸ் சுவாரஸ் அடித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2025, 9:34 pm
வெப்பமான வானிலை செப்டம்பர் மாதம் வரை தொடரும்: மெட் மலேசியா
May 30, 2025, 5:32 pm
சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி
May 30, 2025, 5:30 pm
சபா ஊழல் விசாரணைகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்
May 30, 2025, 10:43 am