செய்திகள் மலேசியா
காலங்கடந்தும் பேசப்படும் ஆவணமாக சுபாஷினியின் 'தமிழர் புலப்பெயர்வு' நூல் விளங்கும்: டத்தோஸ்ரீ எம்.சரவணன்
கோலாலம்பூர்:
உலகத் தமிழர்களின் புலப்பெயர்வு குறித்த விரிவான ஆய்வினை மேற்கொண்டு அதனைத் தொகுத்து 'தமிழர் புலப்பெயர்வு' நூலாக வழங்கியுள்ள முனைவர் க. சுபாஷிணி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும்
ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் கூறினார்.
புலம்பெயர்ந்த மலேசியத் தமிழர்கள்
தங்களோடு மொழி, கலை கலாச்சாரம், பண்பாடு, சமயம் இப்படி எல்லாவற்றையும் பேணிக்காத்து வந்தனர். அதனாலேயே மலேசியத் தோட்டங்களில் ஆலயங்களும், தமிழ்ப்பள்ளிகளும் நீங்கா இடம்பெற்றன. அப்படி உலகம் முழுதும் பரவியுள்ள தமிழர் வரலாற்றைத் தகுந்த சான்றுகளுடன் நிலைப்படுத்துவது அவசியமான ஒன்று. அதை வெற்றிகரமாகச் செய்து முடித்த முனைவர் சுபாஷினி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
காலங்கடந்தும் பேசப்படும் ஆவணமாக இந்த நூல் விளங்கும் என்று அவர் கூறினார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 10:57 pm
வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம்; நாளைய அமைச்சரவையில் ஆராயப்படும்: ஃபஹ்மி
March 12, 2026, 10:56 pm
சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்: கோபிந்த் சிங்
March 12, 2026, 10:56 pm
ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண பிரதமரின் அரசியல் செயலாளருடன் பேச்சுவார்த்தை
March 12, 2026, 6:57 pm
எஹ்சான் குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்கிறது: டத்தோ பிவி அப்துல் ஹமித்
March 12, 2026, 6:10 pm
ஜாமீனுடன் விடுவிக்கப்பட்ட 'SOSMA' கைதிகள்
March 12, 2026, 5:35 pm
மாணவர்களின் விளையாட்டு திறன் ஒன்றிணையும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி
March 12, 2026, 5:31 pm
ஹுலு சிலாங்கூரில் துயர விபத்து: மூவர் உயிரிழப்பு
March 12, 2026, 5:27 pm
