நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புதுடில்லி: 

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளைக் குறிவைத்து ஆப்ரேஷன் சிந்தூர் திட்டத்தை நடத்தியுள்ள நிலையில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 

முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதால் இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் தாக்குதல் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. 

இன்று அதிகாலை இந்திய இராணுவம் நிகழ்ந்திய சிந்தூர் ஆபரேஷன் தாக்குதலில் 100 தீவிரவாதிகள் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset