நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜம்மு, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தகவல் 

வாஷிங்டன்:

ஜம்மு, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். 

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியல் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதல் இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான சூழலை அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா எந்தவொரு நிலைபபட்டையும் எடுக்கவில்லை என்று டிரம்ப் சொன்னார். 

பஹல்காம் தாக்குதலை மேற்கொண்ட சதிகாரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset