நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் பாடகி கட்டணம் பெறவில்லை: ஜுல்கிஃப்லி அஹமத்

கோலாலம்பூர்: 

சுகாதார அமைச்சகத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் பாடல் பாடிய பிரபலப் பாடகி டத்தோஶ்ரீ சித்தி நூர் ஹலிசாவிற்கு கட்டணம் எதுவும் வழங்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் ஜுல்கிஃப்லி அஹமத் தெரிவித்தார். 

மேலும், பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் Datuk Seri Siti Nurhaliza Tarudin, Norsyarmilla Jirin, Datuk Jamal Abdillah ஆகியோர் தாங்களாக முன் வந்து படைப்புகளை வழங்கியதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார், 

Datuk Seri Siti Nurhaliza Tarudin யாயாசன் நூர்ஜிவாவின் விருந்தினர் பிரதிநிதியாக கலந்து கொண்டார். 

இதனை அவரே உறுதிப்படுத்தினார். 

முன்னதாக, மூத்த பாடகர்  Jamal Abdillah இந்நிகழ்ச்சியில் கலந்து அம்மூவரும் கட்டணம் பெற்றதாக கூறியிருந்த நிலையில், அதற்கு சுகாதார அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset