செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் இன்று வேட்புமனுத்தாக்கல் நடைபெறுகிறது: பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் முதல் பொத்தேர்தல்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் இன்று வேட்புமனுத்தாக்கல் நடைபெறுகிறது. இன்று நண்பகலில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் நாடு முழுவதும் ஒன்பது வேட்புமனுத்தாக்கல் மையங்கள் செயல்படும் என்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் முறையாக வேட்புமனுத்தாக்கலைச் செய்யலாம் என்று தேர்தல் துறை தெரிவித்தது
பிரதமர் லாரன்ஸ் வோங், துணைப்பிரதமர் கான் கிம் யோங் இருவரும் தங்களின் வேட்புமனுத் தாக்கலைச் செய்தனர்.
சிங்கப்பூர் நாட்டின் பொதுத்தேர்தல் எதிர்வரும் மே 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
