செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் தோல்வி கண்டனர்.
இளவரசர் முஹம்மத் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் கட்ஷியா அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் அல் கட்ஷியா அணியிடம் தோல்வி கண்டனர்.
அல் கட்ஷியா அணியின் வெற்றி கோல்களை துர்கி அல் அமார், பியாரே எம்ரிக் ஆகியோர் அடித்தனர்.
அல் நசர் அணியின் ஒரு கோலை சாடியோ மனே அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அல் அஹ்லி அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் அல் பாஃயா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
டமாக் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் அல் கோலோட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 2:42 pm
பினாங்கில் தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கபாடிப் போட்டி: அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது
October 2, 2026, 11:14 am
தேசிய இளையோர் கால்பந்து அணி வீரர் பிரவினாஷ் மாணவர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்: சிவசாமி
October 2, 2026, 9:20 am
மெஸ்ஸி ஸ்பெயின் கிளப்பான எல்டென்ஸை அதிகாரப்பூர்வமாக வாங்கினார்
October 2, 2026, 9:17 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
October 1, 2026, 10:21 am
துங்கு மக்கோத்தா இஸ்மாயில் அயோப் கானுக்கு வாழ்த்து தெரிவித்தார்
October 1, 2026, 10:19 am
ரொனால்டோ போர்த்துகல் பயிற்சி முகாமை விட்டு வெளியேறினார்
September 30, 2026, 10:12 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
September 29, 2026, 3:22 pm
