நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: தக்ரா ரெகு பிரிவில் தாய்லாந்திடம் தோல்வியுற்றதால், மலேசியா இரட்டைத் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது

நகோயா:

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ரெகு பிரிவு இறுதிப் போட்டியில் மலேசியாவின் செபக் தக்ரா அணி தாய்லாந்திடம் 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து. அதனால் தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வெல்லும் கனவை மலேசியா தவறவிட்டது.

மாற்று வீரர்களைக் கொண்டு ஆக்ரோஷமாக விளையாடிய போதிலும், தாய்லாந்தின் ஆதிக்கத்தை மலேசியாவால் சமாளிக்க முடியவில்லை. இதன் விளைவாக, இரண்டாவது செட்டில் 15-8 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இந்தத் தோல்வியின் மூலம் மலேசியா வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், நடப்புப் போட்டிகளில் அதன் வெள்ளிப் பதக்கங்களின் எண்ணிக்கையை நான்காக உயர்த்தியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset