செய்திகள் விளையாட்டு
மெஸ்ஸி ஸ்பெயின் கிளப்பான எல்டென்ஸை அதிகாரப்பூர்வமாக வாங்கினார்
மாட்ரிட்:
அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, ஸ்பெயினின் இரண்டாம் டிவிஷன் கிளப்பான எல்டென்ஸை அதிகாரப்பூர்வமாக வாங்கியுள்ளதாக அக்கழகம் நேற்று அறிவித்தது.
அலிகாண்டே அருகே கிராமப்புறத்தில் அமைந்துள்ள எல்டென்ஸ், பார்சிலோனாவின் முன்னாள் வீரரான மெஸ்ஸி ஏப்ரல் மாதம் பார்சிலோனாவுக்கு அருகிலுள்ள கொர்னெல்லாவை வாங்கியதைத் தொடர்ந்து, ஸ்பெயின கால்பந்தில் அவர் வாங்கும் இரண்டாவது கிளப்பாகும்.
லியோன் மெஸ்ஸியின் கையகப்படுத்தலை கிளப் டெபோர்டிவோ எல்டென்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1921இல் நிறுவப்பட்ட சிடி எல்டென்ஸ், தொழில்முறை கால்பந்தில் தனது நிலையை உறுதிப்படுத்தி வளரும் லட்சியத்துடன் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது என்று அக்கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 11:14 am
தேசிய இளையோர் கால்பந்து அணி வீரர் பிரவினாஷ் மாணவர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்: சிவசாமி
October 2, 2026, 9:17 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
October 1, 2026, 10:21 am
துங்கு மக்கோத்தா இஸ்மாயில் அயோப் கானுக்கு வாழ்த்து தெரிவித்தார்
October 1, 2026, 10:19 am
ரொனால்டோ போர்த்துகல் பயிற்சி முகாமை விட்டு வெளியேறினார்
September 30, 2026, 10:12 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
September 29, 2026, 3:22 pm
டிராப் ஷூட்டிங் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்
September 29, 2026, 11:09 am
