செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
லண்டன்:
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியினர் வெற்றி பெற்றனர்.
போர்துன் அரேனாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் செக் குடியரசு அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியினர் அதிக 2-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இங்கிலாந்து அணியின் வெற்றி கோல்களை அந்தோனி கோர்டன், ஹாரி கேய்ன் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் சுலோவேனியா, சுலோவேக்கியா, சுவிட்ஸர்லாந்து, அல்பேனியா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 29, 2026, 3:22 pm
டிராப் ஷூட்டிங் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்
September 29, 2026, 11:09 am
இந்திய இளைஞர்கள் காற்பந்து துறையில் மிளிர வேண்டும்: டத்தோ K.இராஜகோபால் வலியுறுத்தல்
September 29, 2026, 10:24 am
போர்த்துகல் அணிக்காக தேவைப்பட்டால் மட்டுமே விளையாடுவேன்: ரொனால்டோ அதிரடி
September 29, 2026, 10:24 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
September 27, 2026, 10:49 pm
மலேசியாவின் ஆறு தங்கப் பதக்கங்கள் என்ற இலக்கை சிவசங்கரி நிறைவு செய்தார்
September 27, 2026, 6:33 pm
ஆசிய விளையாட்டு போட்டி: முன்கூட்டியே வெற்றியை கொண்டாடியதால் வெற்றியை இழந்த இந்திய ஸ்குவாஷ் இணை
September 27, 2026, 8:34 am
