நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு SOP தரம் உயர்த்தப்படும்: டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மத் அறிவிப்பு 

புத்ராஜெயா: 

நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு SOP தரம் உயர்த்தப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர்  சுல்கிஃப்ளி அஹ்மத் கூறினார் 

மருத்துவமனையின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் யாவும் கருத்தில் கொள்ளப்படும் என்று டாக்டர் சுல்கிஃப்ளி தெரிவித்தார் 

மக்களின் சுகாதார அக்கறைகள் யாவும் முதன்மை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது 

முன்னதாக சுகாதார அமைச்சின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பிறகு டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மத் இவ்வாறு தெரிவித்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset