
செய்திகள் மலேசியா
சீனா அதிபர் மலேசியாவிற்கு வருகை: கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள 17 சாலைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன
கோலாலம்பூர்:
சீனா அதிபர் ஜி ஜின்பிங் மலேசியாவிற்கு வருகை தரவுள்ள நிலையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் 17 சாலைகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன
புக்கிட் அமான் சாலை,போக்குவரத்து அமலாக்க துறையின் இயக்குநர் டத்தோஶ்ரீ யுஸ்ரி ஹசான் பஸ்ரி கூறினார்
சீனா அதிபர், பேராளர்களுக்கு வழிவிடும் வகையில் சுமார் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை தற்காலிகமாக சாலை மூடப்படும் என்று அவர் தெரிவித்தார்
சீனா நாட்டு பேராளர்களை நிர்வகிக்க சுமார் 378 அதிகாரிகள், ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று யுஸ்ரி சொன்னார்
மேக்ஸ், கெசாஸ், என்.பி.இ. கோலாலம்பூர்- சிரம்பான், SUKE, ஜாலான் இஸ்தானா ஆகிய நெடுஞ்சாலைகள், சாலைகள் யாவும் தற்காலிகமாக மூடப்படும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2025, 11:05 am
துன் அப்துல்லா அஹ்மத் படாவிக்கு இறுதி மரியாதை செலுத்த டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு நீதிமன்றம் அனுமதி
April 14, 2025, 11:52 pm
அரசியலிலும் அரசாங்க நிர்வாகத்திலும் என்னை வழிநடத்திய ஒரு தந்தை துன் அப்துல்லா படாவி: இஸ்மாயில் சப்ரி
April 14, 2025, 11:50 pm
கெஅடிலான் உலு லங்காட் தொகுதி தலைவராக ராஜன் முனுசாமி அமோக வெற்றி
April 14, 2025, 11:48 pm
பேரா கெஅடிலான் தேர்தலில் 3 மக்கள் பிரதிநிதிகள் தோல்வி: சுங்கை சிப்புட்டில் நோவிந்தன் வெற்றி
April 14, 2025, 11:23 pm
துன் அப்துல்லாஹ் உன்னதமான, அமைதியான அரசியல்வாதியாக நினைவுகூரப்படுவார்: ஜாஹித்
April 14, 2025, 8:56 pm