நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல்: நடவடிக்கை அறையை எம்.ஏ.சி.சி அறிமுகம் செய்தது 

கோலாலம்பூர்: 

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எம்.ஏ.சி.சி நடவடிக்கை அறையைத் திறந்துள்ளது 

ஊழல் தொடர்பான புகார்கள், அதிகார துஷ்பிரயோகம் நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் தாராளமாக எம்.ஏ.சி.சியிடம் புகார் அளிக்கலாம் என்று எம்.ஏ.சிசி ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது 

இந்த விவகாரத்தில் எம்.ஏ.சி.சியின் தேர்தல் புகார் தொடர்பாக ADUAN PRK N48@ SPRM .GOV.MY எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக புகார் அளிக்கலாம். 

மேலும் மலேசியத் தேர்தல் ஆணையம் விதித்துள்ள தேர்தல் விதிமுறைகளை அனைத்து அரசியல் கட்சிகள், பிரமுகர்கள், வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று எம்.ஏ.சி.சி கேட்டுக்கொண்டது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset