நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ நில விவகாரத்தில் புவாட் ஷர்காஷி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

அம்னோ நில விவகாரத்தில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஷர்காஷி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தனது வழக்கறிஞரின்  ரஃபிக் ரஷீத் அலி  கூறினார்.

புவாட் அம்னோ  தலைமையகத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, தனது அறிக்கை அவதூறானது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் மகாதிர் கோரியுள்ளார் என அவரது வழக்கறிஞர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை புவாட்டின் அறிக்கையைத் தொடர்ந்து உரிமைகோரல் அறிவிப்பு வெளியிடப்பட்டதாக வழக்கறிஞரின்  ரஃபிக் ரஷீத் அலி கூறினார்.

துன் மகாதீரிடம் மன்னிப்பு கேட்காமல்  வெளியீட்டை நீக்கிய புவாட்டின் செயல்பாட்டின் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட முடியாது.

புவாட் அம்னோ  தலைமையகத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, அவதூறான அறிக்கை தனது தவறு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் மகாதிர் கோரியுள்ளார் என அவரது வழக்கறிஞர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset