செய்திகள் கலைகள்
ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா நடிகர் அஜித்குமாரின் GOOD BAD UGLY திரைப்படம் ? முதற்பாதி அட்டகாசம், இரண்டாம் பாதி அமர்களம்: ரசிகர்கள் உற்சாகம்
சென்னை:
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள GOOD BAD UGLY திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது
இந்நிலையில் GOOD BAD UGLY படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது என்று சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்
படத்தின் முதற்பாதி அட்டகாசமான கதை களத்துடன் இருப்பதாகவும் ஒரு சிலர் படத்தின் இரண்டாம் அமர்க்களமாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்
FANBOY SAMBHAVAM இந்த படம் முழுவதும் பார்க்க முடிகிறது. மேலும், நடிகர் அஜித்குமார் OPENING INTRO காட்சிகள் அருமையாக உள்ளதாக சொல்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், GOOD BAD UGLY படத்தின் முன்பதிவுகள் அதிகரித்துள்ளன.
MYTHRI MOVIE MAKERS தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
இசைஞானி இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சரிகமா இந்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
September 7, 2026, 9:47 pm
உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ஆம் இடம்
September 6, 2026, 4:19 pm
‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டுக்கு பெருமை சேர்க்கும்”: சிலம்பரசன் நம்பிக்கை
September 5, 2026, 12:07 pm
