நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: மலேசியாவிற்கு சாதகமான சூழல் 

கோலாலம்பூர்: 

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டதைத் தொடர்ந்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்து தெரிவித்துள்ளார் 

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது மலேசியாவிற்கு சாதகமாக சூழலை உருவாக்கியுள்ளது 

அமெரிக்கா அறிவித்த இந்த தற்காலிக விரி விதிப்பு நிறுத்தும் நடவடிக்கை 75 நாடுகளுக்கு பொருந்தும். அந்த 75 நாடுகளில் மலேசியாவும் ஒரு நாடு என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார் 

முன்னதாக, அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடி தந்த சீனாவை தவிர்த்து, 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்  அறிவித்தார்.

இந்நிலையில், சீனாவை தவிர  75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விதிப்பை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset