நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெளியுறவு துறையின் துணையமைச்சர் டத்தோ முஹம்மத் அலாமின் துருக்கியே, அஜர்பைசான் நாடுகளுக்கு அலுவல் பயணம் மேற்கொள்கிறார் 

புத்ராஜெயா: 

வெளியுறவு துறையின் துணையமைச்சர் டத்தோ முஹம்மத் அலாமின் துருக்கியே, அஜர்பைசான் இரு நாடுகளுக்கு அலுவலம் பயணம் மேற்கொள்கிறார் 

எதிர்வரும் ஏப்ரல் 10 முதல் 16ஆம் தேதி வரை அவர் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார். 

துருக்கியே நாட்டில் நடைபெறும் ANTALYA DIPLOMACY FORUM கலந்துரையாடலில் மலேசியா சார்பாக அவர் கலந்துகொள்ளவுள்ளார் என்று விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது 

2025 மலேசியா ஆசியான் தலைவர் பொறுப்பினை ஏற்றுள்ள நிலையில் ஆசியானின் கொள்கைகள், உலகளவிலான உறுதித்தன்மையை கொண்டு செல்ல கடப்பாடு கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

-

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset