
செய்திகள் மலேசியா
பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இரு புத்தகங்களுக்கு உள்துறை அமைச்சு தடை விதித்தது
புத்ராஜெயா:
பொது நலன், பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் இரு புத்தகங்களை உள்துறை அமைச்சு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது
1984 அச்சு ஊடக, பதிப்பக சட்டத்தின் கீழ் இந்த தடையுத்தரவு கடந்த மார்ச் 10ஆம் தேதி வெளியிடப்பட்டதாக செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது
நாட்டு மக்களின் பொது அமைதியை சீர்குலைக்க தடுக்க இந்த நடவடிக்கையை உள்துறை அமைச்சு எடுத்துள்ளது
THE GOAL OF THE WISE & THE GOSPEL OF THE RISER OF THE FAMILY OF MOHAMMED ஆகிய இந்த இரு புத்தகங்கள் தடை செய்யப்பட்ட புத்தகங்களாகும்.
பொதுநலன் கருதி செக்ஷன் 301இன் கீழ் இவ்விரு புத்தகங்களும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்விரு புத்தகங்களும் படிப்பதற்கு ஏற்ற புத்தகங்களாகவும் இல்லை என்று உள்துறை அமைச்சு விளக்கம் அளித்தது
தடையை மீறி புத்தகங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2025, 10:31 am
மலேசியாவில் முதலீடு செய்ய தாய்லாந்து கூட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு
April 18, 2025, 10:27 am
சின் சியூ ஆசிரியர் கைது செய்யப்பட்டது பழிவாங்கும் நடவடிக்கையா?: கல்வியாளர் வேதனை
April 18, 2025, 10:19 am
சின் சியூவின் தலைமை ஆசிரியர், கிராஃபிக் டிசைனர் ஆகியோர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்: ஐஜிபி
April 17, 2025, 6:18 pm
பிறை இல்லாத தேசியக் கொடி விவகாரம்: இரண்டு ஆசிரியர்களை இடைநீக்கம் செய்தது சின் சியூ
April 17, 2025, 6:12 pm
வரி குறித்து விவாதிக்க இம்மாத இறுதியில் அமைச்சர்கள் அமெரிக்கா செல்கின்றனர்: ஃபஹ்மி
April 17, 2025, 6:11 pm
சீனாவிற்கு புதிய தேங்காய்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்புதலை மலேசியா பெற்றுள்ளது: மாட் சாபு
April 17, 2025, 6:10 pm
சைட் சாடிக்கின் மேல்முறையீடு வாதங்கள் நிறைவடைந்தன: தீர்ப்பு வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
April 17, 2025, 6:09 pm