நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவுக்கான பிரிட்டன் உயர் ஆணையராக அஜய் ஷர்மா நியமனம் 

கோலாலம்பூர்: 

மலேசியாவுக்கான பிரிட்டன் உயர் ஆணையராக அஜய் ஷர்மா நியமிக்கப்பட்டார். 

இந்த தகவலை பிரிட்டன் உயர் ஆணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது 

வெள்ளை நிற தோல் அல்லாத முதல் பிரிட்டன் நாட்டை சேர்ந்த அஜய் ஷர்மா இந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார். 

இதற்கு முன் அவர் ஈரானுக்கான பிரிட்டன் உயர் ஆணையராகவும் கத்தார் நாட்டிற்கான பிரிட்டன் உயர் ஆணையராகவும் இருந்து வந்தார் 

அதோடு மட்டுமல்லாமல், அஜய் ஷர்மா காமன்வெல்த் வெளியுறவு கொள்கை அலுவலகத்தில் பணியாற்றியிருந்தார் 

லண்டனில் பிறந்த அஜய் ஷர்மா, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பட்டதாரியாவார். பிரான்ஸ், துருக்கியே ஆகிய மொழிகளைச் சரளமாக பேசக்கூடியவர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset