நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் தீ விபத்து இடத்தில் கடுமையான கட்டுப்பாடு: குடியிருப்பாளர்கள் கட்டம் கட்டமாக பொருட்களை எடுக்க அனுமதி

சுபாங்ஜெயா:

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்து இடத்தில் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி குடியிருப்பாளர்கள் கட்டம் கட்டமாக பொருட்களை எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை எரிவாயு குழாய் தீப்பிடித்ததைத் தொடர்ந்து,

சுபாங் ஜெயா நகராணமை கழகம், போலிஸ், அமலாக்க அதிகாரிகள் ஜாலான் புத்ரா ஹார்மோனி, புத்ரா ஹைட்ஸ்  நுழைவாயிலை இன்னும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.

வடிகால் துறை, பொதுப்பணித் துறை,  மலேசிய தற்காப்புப் படை போன்ற சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அமலாக்கப் பணியாளர்கள் மட்டுமே போலிஸ் சோதனைகளுக்குப் பிறகு அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

குறிப்பாக குடியிருப்பாளர்கள் கட்டம் கட்டமாக பொருட்களை எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset