நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தான் சந்தையின் மேற்கூரையில் ஆடவர் இறந்து கிடக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டார் 

கோத்தா பாரு: 

கிளாந்தான் மாநிலத்தில் உள்ள பாசீர் மாஸ் பகுதியில் சந்தை ஒன்று இயங்கி வருகிறது 

அந்த சந்தையின் மேற்கூரையில் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் போலீஸ் அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டார் 

இதனை நாட்டின் பிரபல மலாய் நாளிதழான பெரித்தா ஹரியான் செய்தியை வெளியிட்டது 

தங்கள் தரப்புக்கு அதிகாலை 4.59 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும் இறந்தவரின் வயது கிட்டத்தட்ட 40 வயதாக இருக்கும் என்று பாசீர் மாஸ் தீயணைப்பு மீட்புப்படையின் நடவடிக்கை பிரிவு இயக்குநர் சித்தி நோர் ரய்ஹான் கூறினார் 

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாசீர் மாஸ் காவல்துறை தலைவர் ஸைசுல் ரிஸால் கூறினார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset