
செய்திகள் மலேசியா
தாமான் மஸ்னா சூராவ் கைரியா தீ விபத்தில் பாதிக்கப்படவில்லை: குணராஜ்
செந்தோசா:
கிள்ளான் தாமான் மஸ்னாவில் அமைந்துள்ள சூராவ் கைரியா தீ விபத்தில் பாதிக்கப்படவில்லை.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை உறுதிப்படுத்தினார்.
தாமான் மஸ்னாவில் இன்று காலை 5 மணியளவில் தீ விபத்து நிகழ்ந்தது.
இந்த தீ விபத்தில் சூராவ் கைரியா சேதமடைந்தது. குறிப்பாக தீயில் அழிந்து விட்டது என தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சூராவை பார்வையிட இங்கு வந்தேன்.
உண்மையில் தீ விபத்து சூராவ்க்கு அருகில் உள்ள வீட்டில் நிகழ்ந்தது. அந்த வீடு தான் தீ விபத்தில் சேதமடைந்தது.
இவ்விபத்தில் சூராவ் கைரியாக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.
ஆகையால் சூராவ் குறித்து யாரும் தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என்று குணராஜ் கேட்டு கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2025, 12:58 pm
புத்ரா ஹைட்ஸ் மக்கள் மன நிம்மதியுடன் வீடுகளுக்கு திரும்ப வேண்டும்: பிரகாஷ்
April 4, 2025, 12:48 pm
என்னுடன் இணைந்து பிபிபி கட்சியை வலுப்படுத்த பாடுபடுங்கள்: டத்தோ லோகபாலா
April 4, 2025, 12:47 pm
இந்திய சமூகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களைப் பதிவிட்ட நபரை எம்சிஎம்சி விசாரித்தது
April 4, 2025, 11:17 am