
செய்திகள் வணிகம்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த புதிய வரிகள்: ஆசிய நாடுகளின் மேல் எத்தனை விழுக்காடு வரிகள் ? ஓர் அலசல்
கோலாலம்பூர்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பு உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆசிய நாடுகளில் அதன் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவும் சோதனைகளும் ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் பல்வேறு ஆருடங்களை வெளியிட்டனர்
இந்நிலையில் ஆசிய நாடுகளில் அமெரிக்கா எத்தனை விழுக்காடு வரிகள் விதிக்கப்பட்டுள்ளதை பின்வாருமாறு பார்க்கலாம்,
கம்போடியா- 49 விழுக்காடு
லாவோஸ் - 48 விழுக்காடு
வியட்நாம் - 46 விழுக்காடு
மியன்மார்- 45 விழுக்காடு
தாய்லாந்து - 37 விழுக்காடு
சீனா- 34 விழுக்காடு
இந்தோனேசியா - 32 விழுக்காடு
இந்தியா- 27 விழுக்காடு
மலேசியா- 24 விழுக்காடு
ஜப்பான் - 24 விழுக்காடு
பிலிப்பைன்ஸ்- 18 விழுக்காடு
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வரி விழுக்காடு விதிக்கப்பட்டாலும் அடிப்படையாக அனைத்து பொருட்களுக்கும் 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கபப்ட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2025, 4:41 pm
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு: ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன
April 3, 2025, 10:46 am
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm