நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு: ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன 

சிங்கப்பூர்: 

மரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) வரிகளை அறிவித்த பிறகு ஆசியாவின் பங்குச் சந்தைகள் சரிந்தன.

இந்த தகவலை சர்வதேச செய்தி ஊடகம் BBC தெரிவித்தது 

சிங்கப்பூரின் Straits Times குறியீடு 1.07 விழுக்காடு இறக்கம் கண்டது.

ஜப்பானின் பங்குச் சந்தைக் குறியீடான Nikkei 225, நான்கு விழுக்காடு சரிந்தது

ஆஸ்திரேலியாவின் ASX 200 குறியீடு 2 விழுக்காடு குறைந்தது.

அமெரிக்காவின் இந்த புதிய வரி விதிப்பு ஆசிய பிராந்தியத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர் 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset