
செய்திகள் மலேசியா
என் வளர்ப்பு மகனை அவமதித்து அவதூறு செய்ய முயற்சிப்பதில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ள வேண்டாம்: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
என் வளர்ப்பு மகனை அவமதித்து அவதூறு செய்ய முயற்சிப்பதில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ள வேண்டாம்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை வலியுறுத்தினார்.
தான் தத்தெடுத்த குழந்தைகளை குறிவைத்து அவமதித்த எதிர்க்கட்சியினரின் செயல் கண்டிக்கத்தக்கது.
அரசியல் வேறுபாடுகள் கண்ணியத்தின் எல்லையைத் தாண்டக்கூடாது. அனைவரும் அரசியல் ரீதியாக நடுநிலை வகிக்க வேண்டும்.
எதிர்க்கட்சியினர் என்னை சபிப்பதும் அவமானப்படுத்துவதும் பரவாயில்லை, நான் அவர்களை மன்னிக்கிறேன்.
ஆனால் என் வளர்ப்பு மகனையும் அவரது குடும்பத்தினரையும் அவமதித்து அவதூறு செய்யும் அளவுக்கு ஆணவமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் இருக்காதீர்கள்.
எனக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து அரசியல் செய்யட்டும் என்று புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் ஒரு பதிவில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2025, 5:35 pm
எரிவாயு குழாய் வெடிப்பு: விசாரணை முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்: அமிருடின் ஷாரி
April 3, 2025, 5:34 pm
தாமான் மஸ்னா சூராவ் கைரியா தீ விபத்தில் பாதிக்கப்படவில்லை: குணராஜ்
April 3, 2025, 4:35 pm
கெடாவில் மூர்க்கத்தனமான நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படலாம்: மன்சோர் ஜக்காரியா
April 3, 2025, 4:33 pm
தீ விபத்தில் சிக்கிய ஒருவருக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
April 3, 2025, 4:32 pm