
செய்திகள் மலேசியா
மலேசியா 24 சதவீத வரியை எதிர்கொள்ளும்: அமெரிக்க அறிவிப்பு
கோலாலம்பூர்:
மலேசியாவின் வர்த்தகப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்கா மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 24 சதவீத கூடுதல் அடிப்படை வரியை விதித்தது.
விடுதலை தினம் என்று அழைக்கப்படும் விழாவில் இன்று காலை வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அறிவிப்பின் போது டிரம்ப் வைத்திருந்த விளக்கப்படத்தின்படி, சுவிட்சர்லாந்து, இந்தோனேசியாவிற்குப் பிறகு மலேசியா பட்டியலில் 11ஆவது இடத்தில் இருந்தது.
அமெரிக்கப் பொருட்களுக்கு மலேசியா 47 சதவீத வரியை விதித்துள்ளது.
இதனால் நாட்டின் பரஸ்பர வரியை 24 சதவீதமாக நிர்ணயித்துள்ள வேளையில் இது அந்த விகிதத்தில் சற்று அதிகமாகும் என்றும் அவர் கூறினார்.
மலேசியப் பொருட்களுக்கு சீனா, சிங்கப்பூருக்குப் பிறகு அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது அல்லது மூன்றாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2025, 5:35 pm
எரிவாயு குழாய் வெடிப்பு: விசாரணை முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்: அமிருடின் ஷாரி
April 3, 2025, 5:34 pm
தாமான் மஸ்னா சூராவ் கைரியா தீ விபத்தில் பாதிக்கப்படவில்லை: குணராஜ்
April 3, 2025, 4:35 pm
கெடாவில் மூர்க்கத்தனமான நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படலாம்: மன்சோர் ஜக்காரியா
April 3, 2025, 4:33 pm
தீ விபத்தில் சிக்கிய ஒருவருக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
April 3, 2025, 4:32 pm