
செய்திகள் மலேசியா
ஆயிரக்கணக்கான தாய்லாந்து மக்கள் நாடு திரும்புவதால் ரந்தாவ் பஞ்சாங் ஐசிகியூஎஸ் வளாகத்தில் நெரிசல் தொடங்கியது
ரந்தாவ் பஞ்சாங்:
ஆயிரக்கணக்கான தாய்லாந்து மக்கள் நாடு திரும்புவதால் ரந்தாவ் பஞ்சாங் குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ஐசிகியூஎஸ்) வளாகம் நெரிசல் தொடங்கியுள்ளது.
நோன்பு பெருநாள் அடுத்த வாரம் கொண்டாடப்படவுள்ளது.
இப்பெருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான தாய்லாந்து மக்கள் தங்களின் நாட்டிற்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.
இதனால் ரந்தாவ் பஞ்சாங்க் குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல், பாதுகாப்பு (ICQS) வளாகம் தாய்லாந்து குடிமக்களால் நிரம்பியுள்ளது.
இன்று எல்லை வாயிலில் நடத்தப்பட்ட ஆய்வில், கோலாலம்பூர், குவாந்தான், மலாக்கா, ஜொகூர் பாரு போன்ற பல்வேறு இடங்களிலிருந்து வந்த மக்கள் அதிகாலை 5.30 மணி முதலே வேலிக்கு முன்னால் கூடத் தொடங்கினர் என்பது கண்டறியப்பட்டது.
மலேசியா-தாய்லாந்து எல்லையைக் கடக்க இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்ததால் சாலை நெரிசலாக இருந்தது, இதில் தனியார் கார்கள், வாடகை வேன்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:44 am
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் எந்த ஒரு தனிநபரையும் ஆலோசகராக நியமித்ததில்லை: அப்துல் ஹக்கிம்
March 31, 2025, 11:43 am
பாலஸ்தீனத்துடனான ஒற்றுமையை மலேசியா, துருக்கி தொடர்ந்து வலியுறுத்தும்
March 31, 2025, 11:42 am
மலேசியர்களின் இன ஒற்றுமை தான் நமது பலம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 31, 2025, 11:41 am
ஒற்றுமை, பரஸ்பர மரியாதை வாயிலாக பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்: டத்தோ சரவணக்குமார்
March 31, 2025, 11:40 am
வேற்றுமையில் ஒற்றுமையை காண்போம்: டத்தோ சரவணனின் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்
March 31, 2025, 11:39 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 30, 2025, 8:04 pm