
செய்திகள் மலேசியா
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.
ஒலிம்பிக் லூயிஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் ஜிரோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் ஜிரோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பார்சிலோனா அணிக்காக ரோபர்ட் லெவண்டோஸ்கி இரு கோல்களை அடித்தார்.
மற்றொரு கோலை லாடிஸ்லாவ் கிரிட்ஜி, பெரான் தோரஸ் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் வில்லாரியல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் கெதாஃபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் வெலன்சியா, ரியால் பெதிஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm