நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷவ்வால் பிறை பார்க்கப்பட்டது; நாளை ஈகைத் திருநாள்: அரச முத்திரைக் காப்பாளர் அறிவிப்பு

கோலாலம்பூர்:

இன்று மாலை ஷவ்வால் பிறை பார்க்கப்பட்டதால் நாளை மார்ச் 31 ஆம் தேதி திங்கட்கிழமை ஈதுப் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

இதனை அரச முத்திரைக் காப்பாளர் டான் செய்யத் டானியல் செய்யத் அஹ்மத்
(Tan Sri Syed Danial Syed Ahmad) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

எனவே எதிர்பார்த்தபடி நாளை மலேசியா, சிங்கப்பூரில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகையுடன் கொண்டாடப்படும். 

இன்று சவுதி உட்பட வளைகுடா நாடுகளில் ரமலான் பெரு நாள் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset