நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழிபாட்டுத் தலத்துடன் தொடர்புடைய முகநூல் குழுவின் நிர்வாகியை எம்சிஎம்சி விசாரனைக்கு அழைத்தது

புத்ராஜெயா:

சட்டவிரோத வழிபாட்டுத் தலத்துடன் தொடர்புடைய ஒரு பேஸ்புக் குழுவின் நிர்வாகியை எம்சிஎம்சி  விசாரணைக்கு அழைத்தது.

இதனை ஃபிரிலான்ஸ் பேச்சாளர் ஃபிர்தௌஸ் வோங் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

மேலும் சம்பந்தப்பட்ட நபர்  நேற்று இரவு 8 மணிக்கு மலேசிய தொடர்பு  பல்லூடக ஆணையம் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உதவத் தயாராக இருக்கும் வழக்கறிஞர்கள் யாராவது இருந்தால், தயவு செய்து தம்ரிமைத் தொடர்பு கொள்ளவும் என்று அவர் கூறினார்.

அறிவிப்பின்படி, சம்பந்தப்பட்ட நபர் தொடர்பு, பல்லூடக  சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டார் என தெரிகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset