நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மார்ச் 30-ஆம் தேதி நோன்பு பெருநாளுக்கான ஷவால் பிறை பார்க்கப்படும்

கோலாலம்பூர்: 

நாடு முழுவதும் 29 இடங்களில் மார்ச் 30 ஆம் தேதி மாலையில் நோன்பு பெருநாளுக்கான ஷவால் பிறை பார்க்கப்படும் என்று அரச முத்திரை காப்பாளர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

அன்று இரவு பிறை பார்க்கப்பட்டு நோன்பு பெருநாளுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நோன்புப் பெருநாளின் தேதியை ருக்யா மற்றும் ஹிசாப் அடிப்படையில் நிர்ணயிப்பதாக மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

எனவே,மார்ச் 30 ஆம் தேதி மாலை ஷவ்வால் பிறை பார்க்கப்படும். 

அதன் பின்பு நோன்புப் பெருநாள் என்று கொண்டாடப்படும் என்பதை அரச முத்திரைக் காப்பாளர் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் அறிவிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset