
செய்திகள் மலேசியா
வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம்: மலேசியாவிலும் உணரப்பட்டது
கோலாலம்பூர்:
வடக்கு சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் இன்று காலை 6.22 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் தாக்கம் மலேசியாவிலும் உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா ஓர் அறிக்கையில் கூறியது.
பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இருப்பினும், மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை.
இந்தோனேசியாவின் சிபோல்காவிலிருந்து கிழக்கே 41 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அவர் இன்று முகநூல் ஒரு பதிவில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2025, 10:17 pm
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கேஎல்ஐஏவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது
March 18, 2025, 10:15 pm
வெறுப்பைப் பரப்புவதற்கு பள்ளிவாசல்களை பயன்படுத்த வேண்டாம்: பிரதமர் வலியுறுத்து
March 18, 2025, 10:12 pm
காசாவில் மாபிம் பணியாளர்களுக்கு எதிரான மிருகத்தனத்தை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது: பிரதமர்
March 18, 2025, 10:10 pm
15 பாலஸ்தீன கைதிகளை அழைத்து வர மலேசியா தயாராக உள்ளது: முஹம்மத் ஹசான்
March 18, 2025, 8:54 pm
தமிழக முதல்வர் உலகத் தமிழர்களை அரவணைத்து வருவது போற்றத்தக்கது: டத்தோஸ்ரீ சரவணன்
March 18, 2025, 8:53 pm
கிரிக்கெட் வீரர்கள் போல் வேடமிட்ட 15 வங்காளதேசத்தினர் கேஎல்ஐஏவில் கைது செய்யப்பட்டனர்
March 18, 2025, 8:52 pm
இஸ்மாயில் சப்ரியிடம் வாக்குமூலம் பதிவு: நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது
March 18, 2025, 8:49 pm