நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன்று அந்தோனி லோக்கின் இரவு: குவான் எங்

ஷாஆலம்:

இன்று அந்தோனி லோக்கின் இரவு என்று ஜசெக ஆலோசகர் லிம் குவான் எங் கூறினார்.

ஜசெக தேர்தலுக்கு பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, லிம் குவான் எங் எந்தக் கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். 

அதற்குப் பதிலாக உங்க கேள்விகளுக்கு இன்னொரு நாள் பதில் சொல்றேன்

ஆனா இன்றிரவு, இந்த நிமிடம் அந்தோனி  லோக்குடையது.

அந்தோனி லோக்கின் தலைமையின் கீழ் கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபட்டு, ஜசெக தேர்தல் முடிவுகளை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கட்சியின் பலம் அனைத்து உறுப்பினர்களின் கூட்டுத் தலைமையிலும் ஒற்றுமையிலும் உள்ளது.

நாங்கள் ஒரு குழுவாக வேலை செய்கிறோம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset