நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அண்டை அயலாளருடன் சண்டை: வீட்டின் முன் பெரிய சுவரை கட்டிய அண்டை வீட்டுக்காரர் 

ஜகார்த்தா: 

அண்டை அயலாளருடன் சண்டை காரணமாக பாதிக்கப்பட்ட அண்டை வீட்டுக்காரர் அருகில் 2 மீட்டர் உயரத்தில் சுவரை ஒன்றை கட்டினார் 

இதனால் அண்டை வீட்டில் வசிக்கும் கணவன் - மனைவியும் வெளியே செல்ல முடியாமல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர் 

இந்த சம்பவமானது பந்தேன் பிராந்தியத்தின் தங்கெராங் எனும் பகுதியில் நிகழ்ந்தது 

தனது கணவருக்கு இருதய நோய் பிரச்சனை இருப்பதாகவும் அண்டை வீட்டுக்காரர் இவ்வாறு வீட்டின் முன் சுவரைக் கட்டியதால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று அவரின் மனைவி குறிப்பிட்டார் 

இரு வீட்டாருக்கும் நிகழ்ந்த சண்டை காரணமாக கடந்த மார்ச் 12ஆம் தேதி இந்த சுவர் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது 

இறுதியாக காவல்துறையினரின் துணையோடு கட்டப்பட்ட தடுப்பு சுவர் உடைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அந்த பகுதிகளைப் பயன்படுத்தவும் எந்த தடையும் இல்லை

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset