நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹரி ராயா அய்டில்ஃபித்ரி மடானி 2025 கொண்டாட்டம்: மலாக்கா உபசரணை மாநிலமாக அறிவிப்பு 

மலாக்கா: 

2025 மடானி ஹரி ராயா அய்டில்ஃபித்ரி கொண்டாட்டம் இவ்வாண்டு மலாக்கா மாநிலத்தில் நடைபெறும் என்று மலாக்கா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ அப்துல் ரவுஃப் யுசோ கூறினார் 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் இந்த ஹரிராயா கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார் 

எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் தேதி, காலை மணி 9 முதல் பகல் 3 மணி வரை மலாக்காவிலுள்ள MITC ஆயிர் கெரோவில் நடைபெறவுள்ளது 

மலாக்கா மாநிலம் இவ்வாண்டு உபசரணை மாநிலமாக அறிவிக்கப்பட்டது மலாக்கா மாநில அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பெரும் பெருமை சேர்ப்பதாக இருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset