நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல்: தேசிய முன்னணி வேட்பாளர் ஏப்ரல் 5ஆம் தேதி அறிவிக்கப்படுவார் 

ஈப்போ:

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய தேசிய முன்னணி வேட்பாளர் எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என்று பேராக் மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ சராணி முஹம்மத் கூறினார் 

அன்றைய தினம் தேசிய முன்னணியின் தேர்ந்தல் கேந்திரம் அறிமுகம் செய்யப்படும் என்றும் பேராக் மாநில மந்திரி பெசாருமான டத்தோ சராணி முஹம்மத் தெரிவித்தார் 

ஹரிராயா கொண்டாடங்களுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுடன் தேசிய முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார் 

அடுத்த மாதம் ஏப்ரல் 26ஆம் தேதி ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மலேசியத் தேர்தல் ஆணையம் இதற்கு முன் இந்த தகவலை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset