
செய்திகள் மலேசியா
செக்கிஞ்சானை தாக்கிய இரண்டு நிமிட புயலில் 30 வீடுகள் சேதமடைந்தன
செக்கிஞ்சான்:
செக்கிஞ்சான் சுற்றுவட்டாரத்தை மீண்டும் தாக்கிய இரண்டு நிமிட புயலில் 30 வீடுகள் சேதமடைந்தன.
இந்த சம்பவம் இரண்டு நிமிடங்களுக்குள் நடந்தது. கண் இமைக்கும் நேரத்தில் வீட்டின் கூரைகள் காற்றில் மறந்து விட்டன.
இங்குள்ள தாமான் ரியாவில் உள்ள ஜாலான் மசூதியில் நேற்று மாலை புயலில் சிக்கி பாதிக்கப்ப்பட்ட 35 வயதான அபு சுபியன் இதனை கூறினார்.
மாலை 4 மணிக்கு நடந்த சம்பவத்தில், குறைந்தது 30 வீடுகள் பாதிக்கப்பட்டன. நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 17 பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக நிவாரண தங்க வைக்கப்பட்டனர்.
தற்போது அவரது வீட்டின் கூரை, ஏற்பட்ட சேதம் அடையாளம் காணப்பட்டு வருகிறது. ஆனால் இழப்பு மதிப்பீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 5:12 pm
அந்நிய நாட்டு வியாபாரிகளுக்கு உள்ள சுதந்திரம் மலேசியர்களுக்கு இல்லை: டத்தோ கலைவாணர்
March 12, 2025, 12:56 pm
மலேசியாவின் கூர்மதி கல்வி மையத்தில் தேர்வான ஒரே தமிழ்ப்பள்ளி மாணவர்: அகிலன் இளங்குமரன்
March 12, 2025, 12:19 pm
39 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவுப் பேருந்து கவிழ்ந்தது: 6 பேர் காயம்
March 12, 2025, 12:18 pm