நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காதல் தோல்வியால் இளைஞர் சாலையில் படுத்துக்கொண்டு கதறி அழுதார் 

ஜகார்த்தா: 

தனது காதலியுடன் காதல் உறவு முறிந்ததை அடுத்து ஆடவன் ஒருவன் துக்கம் தாங்காமல் பரபரப்பான சாலையின் நடுவே படுத்துக்கொண்டு கதறி அழுதார் 

இந்த சம்பவம் அங்குள்ள மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்த சம்பவம் இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா பிராந்தியத்தின் பிலிட்டர் எனும் பகுதியில் நிகழ்ந்தது 

ஆடவர் சாலையில் படுத்துக்கொண்டு அழுத சம்பவம் அடங்கிய காணொலி FAKTA INDO எனும் இன்ஸ்டாகிரேம் பக்கத்தில பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகியுள்ளது 

சம்பந்தப்பட்ட ஆடவன் சோகமாக கதறி அழுதார். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், இதர வாகனங்கள் மாற்று வழி பாதையைப் பயன்படுத்தினர் 

காதல் எப்போதும் இனிமையாக இருக்காது, போய் வேலையைப் பாருங்கள் என்று நெட்டிசன் ஒருவர் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset