நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சட்டத்தை இயற்றும் முதல் நாடாக UAE விளங்குகிறது 

துபாய்: 

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சட்டத்தை இயற்றவும் மதிப்பீடு செய்யவும் உள்ளதாக ஐக்கிய அரபு சிற்றரசு அறிவித்தது 

இதனால் சட்டத்தை இயற்ற ஐக்கிய அரபு சிற்றரசு இந்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முதல் நாடாக திகழ்கிறது. 

கூட்டரசு, உள்ளாட்சி சட்ட அதிகாரங்களுக்கு உச்சமாக இந்த நடவடிக்கை திகழும். இலக்கவியல் அம்சத்தைப் பயன்படுத்தும் நடவடிக்கையாக ஐக்கிய அரபு சிற்றரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது 

புதிய சட்ட வரைவை செயற்கை நுண்ணறிவு மூலமாக உருவாக்கப்படும். இதனால் விரைவாக சட்டங்களை உருவாக்கவும் அதனை அமல்படுத்தவும் முடியும் என்று துபாய் ஆட்சியாளர் ஷேக் முஹம்மத் பின் ரஷிட் அல்-மக்தொம் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset