நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்: அபாய எச்சரிக்கையை பிறப்பிக்கப்பட்டது 

மனிலா: 

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட எரிமலை சீற்றம் காரணாமாக 4.5 கிலோமீட்டர் அளவுக்கு வானில் கரும்புகை சூழ்ந்தது. 

இதன் காரணமாக புலுசான் மலையைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் எரிமலையை விட்டு தள்ளி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் 

எரிமலையின் சீற்றம் தற்போதைக்குக் குறைவாக காணப்பட்டாலும் அது அதன் சீற்றத்தை அதிகளவில் வெளியேற்றும் என்று நம்பப்படுவதாக எரிமலையியல் கழக நிபுணர்கள் தெரிவித்தனர். 

திங்கட்கிழமை அதிகாலை 4.36 மணிக்கு நிகழ்ந்த இந்த எரிமலை சீற்றத்தில் கரும்புகை சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் எரிமலைகளில் புலுசான் மலை எரிமலை அதிகமாக எரிமலை சீற்றத்தை வெளியேற்றும் மலையாக உள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset